13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; கட்டிட தொழிலாளி கைது

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; கட்டிட தொழிலாளி கைது

Update: 2023-06-25 18:45 GMT

நாமக்கல் அருகே உள்ள கணவாய்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது45). கட்டிட தொழிலாளி. 13 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அழைத்து சென்று இவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்