அரசியலமைப்பு தின உறுதிமொழி

அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-11-26 18:52 GMT

கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், செயல் இயக்குனர் (இயக்கம்) கிருஷ்ணன், பொதுமேலாளர் (சக்தி) நாகராஜன், பொதுமேலாளர் (மனித வளம்) கலைச்செல்வன், துணை பொதுமேலாளர் (சேப்டி மற்றும் செக்யூரிட்டி) ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு அரசியலமைப்பு தின உறுதிமொழியை எடுத்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்