காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-26 19:24 GMT

அரியலூரில் காந்தி சிலை முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். நகர தலைவர் சிவக்குமார் வரவேற்று பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் போராட்டத்தை தொடங்கி வைத்து, பேசினார். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து நடந்த இந்த போராட்டம் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்