வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்

வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-08 19:35 GMT

நாங்குநேரி:

நாங்குநேரியில் ஒருவரது வீட்டில் ரேஷன் அரிசி கடத்தி பதுக்கி வைத்திருப்பதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு போலீஸ் இருளப்பன மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பதுக்கி வைத்திருந்த சுமார் 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்