இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-05 17:42 GMT

இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வீரபாண்டியனை தாக்கிய குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக புதுக்கோட்டை திலகர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்