வானில் வர்ணஜாலம்

நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. சில நிமிட நேரத்தில் மழை நின்று போன நிலையில் வானில் மேக கூட்டங்கள் திரண்டு வந்து மின்னலை காட்டி சென்றன. பந்து போல் திரண்டு வந்த ஒரு மேக கூட்டத்தின் உள்ளே மின்னல் தோன்றிய காட்சியை படத்தில் காணலாம்.

Update: 2022-06-05 18:34 GMT

நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. சில நிமிட நேரத்தில் மழை நின்று போன நிலையில் வானில் மேக கூட்டங்கள் திரண்டு வந்து மின்னலை காட்டி சென்றன. பந்து போல் திரண்டு வந்த ஒரு மேக கூட்டத்தின் உள்ளே மின்னல் தோன்றிய காட்சியை படத்தில் காணலாம். 

Tags:    

மேலும் செய்திகள்