கலெக்டர் ஆய்வு

தேர்வு மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-13 20:07 GMT

அரியலூர் மாவட்டத்தில் நடந்த பொதுத்தேர்வினை கலெக்டர் ரமணசரஸ்வதி, முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் சுகன்யா ஆகியோர் பல்வேறு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை கலெக்டர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், தேர்வுகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட நிர்வாக அலுவலர் முத்தையா ஆகியோர் பல்வேறு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்