கிறிஸ்தவ கூட்டம்

திருவழுதிநாடார்விளை புனித கரிந்த கை அந்தோணியார் ஆலயத்தில் நற்செய்தி கூட்டம் நடந்தது.

Update: 2022-07-07 16:45 GMT

ஏரல்:

ஏரலை அடுத்த திருவழுதிநாடார்விளை புனித கரிந்த கை அந்தோணியார் ஆலயத்தில் நற்செய்தி கூட்டம் நடந்தது. பங்குதந்தை ரவீந்திரன் தலைமை தாங்கி, நற்செய்தி, திருப்பலி மற்றும் நற்கருணை, ஆசீர்வாதம் வழங்கினார். தொடர்ந்து அசன விருந்து நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்