சாக்லேட் அலங்காரம்

Update: 2023-03-28 19:30 GMT

சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று அம்மன் சாக்லேட் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்