முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டீ குடித்தார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டீ குடித்தார்

Update: 2022-07-02 16:17 GMT

நாமக்கல் சிலுவம்பட்டி அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓமியோபதி டாக்டர் ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டில் டீ குடித்தபோது எடுத்த படம். அருகில் கலெக்டர் ஸ்ரேயா சிங் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்