சென்னை-மும்பை ஏர் இந்தியா விமானம் திடீர் ரத்து

மும்பைக்கு செல்ல வேண்டிய ஏர்-இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீர் ரத்து செய்யப்பட்டது.

Update: 2022-10-12 17:01 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னையில் இருந்து மும்பைக்கு இரவு 9.40 மணிக்கு செல்ல வேண்டிய ஏர்-இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீர் ரத்து செய்யப்பட்டது.

விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மாற்று விமானம் மூலம் தங்களை அனுப்பி வைக்க வேண்டும் என பயணிகள் கூச்சலிட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்