குறுவட்ட விளையாட்டு போட்டி
காரியாபட்டி குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் காரியாபட்டி குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்களுக்கு 400 மீட்டர் ஓட்டப் போட்டி நடைபெற்றது.