விவசாயிகள் 125 பேர் மீது வழக்கு

விவசாயிகள் 125 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-12-01 21:15 GMT

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்னு தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் 125 பேர் மீது செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்