மதுரையில் மகளிர் உரிமைத்தொகைக்கு மீண்டும் முகாம்
மதுரையில் மகளிர் உரிமைத்தொகைக்கு மீண்டும் முகாம் நடந்தது
மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்களுக்கு மறு பரிசீலனை செய்யும் வகையில் நேற்று முதல் முகாம்கள் அமைக்கப்பட்டு விவரங்களை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் விவரங்களை பதிவு செய்ய காத்திருந்த பெண்களையும், பதிவு செய்து கொடுத்த அலுவலர்களையும் படத்தில் காணலாம்.