புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம்

புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது

Update: 2023-04-05 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. சூராணத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், குருசாமி, ஒன்றிய பொருளாளர் ஆரோக்கியதாஸ் மற்றும் கிளை செயலாளர், ஒன்றிய பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்