மாடுகளுக்கு கயிறு-மணி விற்பனை மும்முரம்

மாடுகளுக்கு கயிறு-மணி விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

Update: 2023-01-12 19:00 GMT

தமிழகத்தில் மாட்டுப்பொங்கல் வருகிற 16-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரியலூரில் உள்ள கடைகளில் மாடுகளுக்கு தேவையான கயிறு, மணி, சாட்டை ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை பெண் ஒருவர் ஆர்வமுடன் வாங்கியதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்