வணிகங்களுக்கான தொழில் உரிமங்களை மார்ச் மாத இறுதிக்குள் புதுப்பிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி
தொழில் உரிமங்களை மார்ச் மாத இறுதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை,
வணிகங்களுக்கான தொழில் உரிமங்களை மார்ச் மாத இறுதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதன்படி மாநகரட்சியின் http://chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், QR Code மூலமாகவும் வணிகங்களுக்கான தொழில் உரிமங்களை புதுப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.