ரெயில்வே நுழைவு பாலத்தில் ராட்சத கிரேன் உதவியுடன் பொருத்தப்பட்ட கான்கிரீட் பாலம்

ரெயில்வே நுழைவு பாலத்தில் ராட்சத கிரேன் உதவியுடன் பொருத்தப்பட்ட கான்கிரீட் பாலம்

Update: 2023-05-05 20:25 GMT

ஈரோடு சென்னிமலைரோடு கே.கே.நகரில் நுழைவு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அங்கு தண்டவாளத்தில் பொருத்துவதற்காக பிரமாண்டமாக கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. இதனை ராட்சத கிரேன் மூலமாக தூக்கி தண்டவாளத்தில் பொருத்தும் பணி நேற்று நடந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்