வீட்டின் பூட்டை உடைத்து நகை, செல்போன் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் வீட்டில் இருந்த 2 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடி சென்றனர்

Update: 2023-06-20 19:23 GMT

சூரமங்கலம்:-

சேலம் சூரமங்கலத்தை அடுத்துள்ள சேலத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் வெளியூர் சென்று இருந்த போது, வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் வீட்டில் இருந்த 2 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடி சென்றனர்வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் வீட்டில் இருந்த 2 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்