சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது.

Update: 2023-02-17 19:54 GMT

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் பத்மாவதி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 24-ந்தேதி காலையில் தேரோட்டமும், மாலையில் தீர்த்தவாரியும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்