வடகாடு கிளை நூலகத்தில் நூலக வார தின விழாவை முன்னிட்டு தன்னார்வலர் மூலமாக, இல்லம் தேடி கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வாசிப்போம் நேசிப்போம் என்ற தலைப்பில் புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இப்பகுதி மாணவ-மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.