பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள்

பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள் பார்ப்போரின் கண்களை கவர்ந்தது.

Update: 2022-12-18 18:45 GMT

கோவில்களில் சுவாமிகளுக்கு மலர் மாலை அணிவிப்பது, அலங்காரத்தில் முக்கிய பங்கு வகிப்பது சாமந்திப்பூக்கள் தான். இத்தகைய சாமந்திப்பூ அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் செட்டியேரி அருகே உள்ள ஒரு விவசாயியின் நிலத்தில் பயிரிடப்பட்டள்ளது. தற்போது அவை சிறிய செடியிலேயே பூத்து குலுங்குவது பார்போரை கண்கவர செய்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்