பா.ஜ.க மகளிர் அணியினர் தெருமுனை பிரசாரம்

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பா.ஜ.க மகளிர் அணியினர் தெருமுனை பிரசாரம் நடந்தது.

Update: 2023-02-25 18:45 GMT

நாகையில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தெருமுனை பிரசாரம் நடந்தது.. நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி அண்ணாராணி தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் விஜிலா, மாவட்டத் துணைத் தலைவர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி மற்றும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்