பா.ஜ.க. சார்பில் ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சி

சோளிங்கரில் பா.ஜ.க. சார்பில் ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-08-12 18:32 GMT

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர பா.ஜ.க. சார்பில் 75-வது சுதந்திரதின விழாவைமுன்னிட்டு சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சி நகர தலைவர் வழக்கறிஞர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சோனியா, பொதுக்குழு உறுப்பினர் கோமதி, பொதுச்செயலாளர் அருணா, நகர பொருளாளர் சுமங்கலி, நகர செயற்குழு உறுப்பினர் வரதராஜன், நகர மகளிர் அணி லோகேஸ்வரி, முன்னாள் மாவட்ட பிரசார அணி சீனிவாசன் ஆகியோர்,

இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசாருக்கும், காந்தி சிலை பஜார் பகுதியில் பொதுமக்களுக்கும் ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெறிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்