வளையல் திருவிழா சிறப்பு விற்பனை தொடக்கம்

தோட்டப்பாளையம் ஜோஸ் ஆலுக்காஸ்சில் வளையல் திருவிழா சிறப்பு விற்பனை தொடங்கியது.

Update: 2022-12-03 18:54 GMT

ஜோஸ் ஆலுக்காஸ்சில் வளையல் திருவிழா சிறப்பு விற்பனை தொடங்கியது.

 தோட்டப்பாளையம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில், செயின் மற்றும் வளையல் திருவிழா சிறப்பு விற்பனை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஜோஸ் ஆலுக்காஸ் வேலூர் கிளை மேலாளர் பிரதீஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக காட்பாடி காந்திநகர் இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பி.சங்கர் கலந்துகொண்டு சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ஜோஸ் ஆலுக்காஸ் நிர்வாகிகள் கூறும்போது, ''டிசம்பர் 18-ந் தேதி வரை இந்த சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இதில், வளையல்களுக்கு சேதாரம் 2.99 சதவீதம் முதலும், செயின்களுக்கு 3.99 சதவீதம் முதலும் வழங்கப்படுகிறது. வைர நகைகளுக்கு 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். மேலும் பழைய தங்க நகைகளை மாற்றி புதிய நகைகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. புத்தம் புதிய டிசைன்களில் குறைந்த சேதாரத்துடன் வாங்கி கொள்ளலாம்'' என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்