திருச்சியில் அக்டோபர் 9ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை

இன்று முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள் ,ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்ட்டுள்ளது.

Update: 2022-09-24 04:08 GMT

திருச்சி ,

திருச்சி மாநகரில் இன்று முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள் ,ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்ட்டுள்ளது.

பொது அமைதி ,பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 ன் கீழ் திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்