அய்யா நாராயணசுவாமி தர்மபதியில் பால்முறை திருவிழா

அய்யா நாராயணசுவாமி தர்மபதியில் பால்முறை திருவிழா நடைபெற்றது.

Update: 2023-08-13 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து மற்றும் நயினார்புரம் ஆகிய ஊர்களில் உள்ள அய்யா நாராயணசுவாமி தர்மபதியில் ஆடி மாத பால் முறை திருவிழா நான்கு நாட்கள் நடந்தது. நண்பகல் மற்றும் இரவு நேரங்களில் நடந்த உகப்படிப்பு, உச்சி படிப்பு, அய்யா பவனி மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் அய்யாவின் அன்பு கொடி மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்