விழிப்புணர்வு முகாம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-04-11 19:26 GMT

திருச்சுழியில் காவல் துறையின் சார்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் திருச்சுழி போலீசார் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்