நடிகர் ரஜினிகாந்த் உடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் சந்திப்பு..!!

ரஜினிகாந்த் உடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பெரி ஓ பாரல் சந்தித்து பேசினார்

Update: 2023-06-10 12:54 GMT

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் உடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பெரி ஓ பாரல் சந்தித்து பேசினார்

அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஆஸ்திரேலிய தூதர் பெரி ஓ பாரல் ,

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தத்தில் மகிழ்ச்சி. ஜெயிலர் படத்துக்கு ஆஸ்திரேலிய தூதர் வாழ்த்து தெரிவித்தார். கலாச்சாரங்களையும், நாடுகள் இடையே மக்களையும் சினிமா இணைக்கிறது. நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தத்தில் மகிழ்ச்சி . ஜெயிலர் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்