ஆடி பிரதோஷ அலங்காரம்

ஆடி பிரதோஷ அலங்காரம்

Update: 2023-08-14 00:25 GMT

ஆடிபிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது. மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் ரிஷப வாகனத்தில் அம்பாள்-சுவாமி எழுந்தருளி பிரகார உலா வந்தனர். அதேபோல் அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி கோவிலில் சுந்தர மகாலிங்க சுவாமி, பந்தடி 5-வது தெருவில் ஆதி சிவன், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனைகண்ட சிவபெருமான் சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்