தூத்துக்குடி மைய நூலகத்தில்டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 மெயின் தேர்வுக்கான மாதிரி தேர்வு

தூத்துக்குடி மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 மெயின் தேர்வுக்கான மாதிரி தேர்வு இரண்டுநாட்கள் நடக்கிறது.

Update: 2023-02-02 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் 15.02.23 மற்றும் 20.02.23 ஆகிய நாட்களில் காலை 10 மணிக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மெயின் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடக்கிறது. இந்த மாதிரி தேர்வில் பங்கு பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் 94442 06805, 94442 06905 ஆகிய எண்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட மைய நூலக நூலகர் மா.ராம்சங்கர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்