பழங்கள்-காய்கறிகளை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆய்வு

பழங்கள்-காய்கறிகளை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆய்வு

Update: 2023-06-10 18:45 GMT

திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளை திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். அப்போது பழங்களை ரசாயன கலவை மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தினார். ஆய்வின்போது திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை அலுவலர் மதுமிதா உடன் இருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்