ஆறுமுகநேரிமுனீஸ்வரர் கோவிலில்திருவிளக்கு பூஜை

ஆறுமுகநேரி முனீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-08-27 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி ரெயில்வே பீடர் ரோட்டிலுள்ள முனீஸ்வரர் கோவிலில் வருசாபிஷேகம் மற்றும் கொடை விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. கணபதி ஹோமம், வருசாபிஷேக சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலையில் திருவிளக்கு பூஜையும், சாமக்கொடையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்