ேதாகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புத்தூர் ஊராட்சி வேங்கடத்தாம்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி (வயது 70) என்பவர் தனது வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்து மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.