கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் டேம் பார்க், முனீஸ்வரன் கோவில் பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அரூர் கிழக்குவாட்டம் பகுதியை சேர்ந்த சக்தி (வயது 25), கிட்டம்பட்டியை சேர்ந்த ரஞ்சித் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டன.