குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-04 19:30 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு போலீசார் பெட்டிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது காவாப்பட்டியை சேர்ந்த முனுசாமி (வயது 60), பி.செட்டிஅள்ளி குமரன் (60) ஆகியோர் பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்து குட்காவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்