லாரியில் அரிக்கொம்பன் யானை

தேனி மாவட்டத்தில் அரிக்கொம்பன் யானை பிடிப்பட்டது.

Update: 2023-06-05 19:54 GMT

தேனி மாவட்டத்தில் அரிக்கொம்பன் யானை பிடிப்பட்டது. இந்த யானையை நெல்லை மாவட்டம் வனப்பகுதியில் விடுவதற்காக லாரியில் கொண்டு செல்லப்பட்டது. இந்த லாரி விருதுநகரை கடந்து சென்றது. 

Tags:    

மேலும் செய்திகள்