அரக்கோணம் நகராட்சி சிறப்பு கூட்டம்
அரக்கோணம் நகராட்சி சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
அரக்கோணம் நகராட்சி சிறப்பு கூட்டம், நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் லதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகரில் தூய்மை பணிகளை ஒப்பந்ததாரர் மூலம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி என்ஜினீயர் ஆசிர்வாதம் மற்றும் சுகாதர அலுவலர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.