யோகா போட்டியில் அரக்கோணம் மாணவி முதலிடம்
யோகா போட்டியில் அரக்கோணம் மாணவி முதலிடம் பிடித்தார்.
யோகா போட்டியில் அரக்கோணம் மாணவி முதலிடம் பிடித்தார்.
ஆற்காட்டில் நடந்த மாவட்ட அளவிலான யோகா போட்டியில் அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் நிவேஷ் கிருஷ்ணா, சுவாதி ஆகியோர் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். அவர்களை விவேகானந்தா கல்வி குழும தலைவர் அம்பாரி சுப்பிரமணியம் மற்றும் பள்ளி முதல்வர் ராஜன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர் தெரிவித்தனர்.