பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவின்செனட் பிரதிநிதி நியமனம்
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவின்செனட் பிரதிநிதி நியமனம் செய்யப்பட்டார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவின்செனட் பிரதிநிதியாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.