விருதுநகர் நகராட்சி கமிஷனர் நியமனம்

விருதுநகர் நகராட்சி கமிஷனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-06-24 21:02 GMT


தமிழகம் முழுவதும் 25 நகராட்சி கமிஷனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அறந்தாங்கி நகராட்சி கமிஷனராக பணியாற்றும் லீனா சைமன் விருதுநகர் நகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்