அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை நடந்தது

Update: 2023-10-20 22:14 GMT

அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக அமைதி வேண்டியும் இந்த கோவிலில் லட்சார்ச்சனை நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைெபற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்