போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
துவரங்குறிச்சி, ஆக.20-
துவரங்குறிச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக மாணவ-மாணவிகள் நடனம் ஆடி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அதன்பின் துவரங்குறிச்சி பஸ் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் மணப்பாறை பிரிவு சாலைவரை நடைபெற்றது. இதில் துவரங்குறிச்சி போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.