அண்ணா நினைவு நாள்
அண்ணா நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அண்ணா நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம். முன்னாள் எம்.எல்.ஏ., நகர செயலாளர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.