பூப்பல்லக்கில் அம்மன்

அம்மன், பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-03-29 20:05 GMT

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அம்மன், பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்