அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்படடது.

Update: 2022-12-06 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் பஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு வேதாரண்யம் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சட்டமன்றத் தொகுதி செயலாளர் சுமா செல்வராஜ், கட்சி நிர்வாகிகள் மீரா சுல்தான், ஆனந்த மால், சந்திரவேல், புரட்சி வலவன், நகர செயலாளர் வை.குமார், சங்கர், கலிவரதன், சீனிவாசன், பிரிஞ்சிமூளை நாகராஜன், ஜெயசங்கர், தினகரன், சரவணன் மற்றும் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்