அமராவதி அணை நீர்மட்டம்

அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-06-12 19:00 GMT

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 65.82 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 96 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 260 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 2104 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்