அமராவதி அணை நீர்மட்டம்

அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-07-24 18:33 GMT

90 அடி கொண்ட அமராவதி அணையில் காலை 6 மணி நிலவரப்படி 88.49 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 3910 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்