ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு கூட்டம்

ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-09 19:00 GMT

தாந்தோணிமலையில் சங்க அலுவலகத்தில ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் பாலன் தலைமை தாங்கினார்மாவட்ட துணைச் செயலாளர் கலா ராணி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் வடிவேலன் கலந்து கொண்டு மாநில குழு முடிவுகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் பா.ஜ.க. அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டுகட்சி சார்பில் வருகிற 12,13,14-ந்தேதிகளில் நடைபெறும் தொடர் மறியல் போராட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் முழுமையாக பங்கெடுப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்