விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-02-12 18:56 GMT

கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவும், சாமானிய ஏழை எளிய மக்களுக்கு பாதகமாகவும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இருப்பதாக கூறி நிதிநிலை அறிக்கையை நகலை எரிக்கும் போராட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ேதாகைமலையில் நடந்தது. இதில் மத்திய அரசின் நிதி நிலையை கண்டித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் இதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பெருமாள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்